Government of Tamil Nadu
Chief Minister’s Public Relief Fund

About TNCMPRF

TNCMPRF Constitution and Assistance

Chief Minister's Public Relief Fund has been in operation w.e.f 13-07-1971 for contributions received and to provide relief for public purposes such as financial assistance in the event of natural calamities like Ailments, unexpected death, accidents, higher education, etc. The scheme is intended to reach to those in need on the basis of sanction by Government. This fund depends upon voluntary donations received from the general public, NGOs and from corporates.

The contribution to the Chief Minister’s Public Relief Fund entitles the donor to avail 100% exemption under Section 80(G) of Income Tax Act 1961. The PAN of Chief Minister’s Public Relief Fund is AAAGC0038F.

The representations/ applications received seeking financial relief from the CMPRF are examined by the Administrative Departments concerned and recommend sanction in deserving cases.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.5.2021) தலைமைச் செயலகத்தில், ZOHO Corporation Pvt. Ltd., நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. குமார் வேம்பு அவர்கள் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (12.5.2021) தலைமைச் செயலகத்தில், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் அவர்கள் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ. கிருஷ்ணசாமி மற்றும் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (18.5.2021) தலைமைச் செயலகத்தில், Urbaser Sumeet நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் Thiru Raul Martinez அவர்கள் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உடன் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் திரு. முகமது சயீத் அவர்கள் உள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.5.2021) தலைமைச் செயலகத்தில், சென்னை, சாலிகிராமத்தில், தனியார் நிறுவனத்தில் தற்காலிக இரவுக் காவலராகப் பணிபுரிந்து வரும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த திரு. தங்கதுரை அவர்களை நேரில் அழைத்து, கொரோனா நிதி வழங்கியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவருக்கு தனது அன்புப் பரிசாக புத்தகம் ஒன்றையும் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.5.2021) தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் - ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமதி எஸ். மலர்விழி மற்றும் மேலாண்மை அறங்காவலர் திரு. ஆதித்யா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (17.5.2021) தலைமைச் செயலகத்தில், திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

TNCMPRF Fund Authority

The fund is operated by the Secretary to Government, Finance Department. Contributions to CMPRF/ COVID-19 are remitted to the bank account maintained in Indian Overseas Bank, Secretariat Branch, Chennai and the funds are released through Cheques to the concerned District Collectors, Superintendent of Police, Commissioner of Police and Department of Technical Education, etc., The funds can be withdrawn only under the hand and seal of the Deputy Secretary to Government / Treasurer and Under Secretary to Government who is in charge of the Chief Minister’s Public Relief Fund.

Donate